Entries by jbadmin

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மெடிந்தியா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், ஊட்டச்சத்துகள் குறித்த கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மருத்துவ முகாமை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்துப் பேசியது: மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறுத் திட்டங்களைக் கொண்டுவந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக இதுவரை ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொண்டு நிறுவனங்களும்,மெடிந்தியா போன்ற அறக்கட்டளைகளும் அரசுக்கு ஒரு […]

பலருக்கு ஒரே பிளேடை பயன்படுத்தினால் ஹெபடைடிஸ் பரவும்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ நிகழ்ச்சியில் மெடிந்தியா மருத்துவமனையின் இரைப்பை – குடல் – கல்லீரல் பாதிப்பு குறித்த தீவிர சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கிறார் டாக்டர் எம். அகமது அலி (இடமிருந்து 4-ஆவது). உடன் இடமிருந்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர், டாக்டர்கள் ஏ.ரத்தினசாமி, பி. ராமதிலகம், கே.ரகுராம், எஸ். திருஞானசம்பந்தம், மருத்துவமனையின் துணைத் தலைவர் டி.சி.சர்மிளா, ராஷ்மிகா சந்திரசேகர்.. ஒருவருக்கு உபயோகப்படுத்திய பிளேடை மற்றவருக்கு பயன்படுத்தினால் ஹெபடைடிஸ் நோய் பரவும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். […]

Workshop on Spy Glass held in Chennai

CHENNAI: A novel instrument for the easy detection of pancreatic and bile duct diseases was demonstrated at the MedIndia Hospital here on Wednesday. The Spy Glass scope will aid doctors in the direct examination of the pancreas and the bile duct. So far the only way to check them was through indirect methods like CT […]

City doctor prescribes POEM to help swallow food

CHENNAI: Imagine getting up in the middle of the night with your nose filled with water, and mouth with the the food you had for dinner. This unease is a symptom of acute swallowing disorder. A city hospital has introduced a new machine to treat patients suffering from it. “Instances like regurgitation, food and water […]

உணவு விழுங்க முடியாமை பிரச்னைக்கு நவீன சிகிச்சை

உணவு விழுங்க முடியாமை பிரச்னைக்கு உரிய நவீன சிகிச்சை குறித்து விளக்கும் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர். உடன், நவீன சிகிச்சை மூலம் குணம் அடைந்த வரிசைகனி. உணவு விழுங்க முடியாமை பிரச்னைக்கு எண்டோஸ்கோப்பியுடன் இணைந்த அறுவைச் சிகிச்சை அல்லாத நவீன சிகிச்சை முறை சென்னை நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன சிகிச்சை முறை மூலம் உணவு விழுங்க முடியாமல் அவதிப்பட்ட மூன்று நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக இரைப்பை-குடல் மருத்துவ […]

Free Mega Public Health Exhibition ( 5th December, 2010)

Public Health Exhibition for Health Awareness Launching of Free Blood Test for Hepatitis “B” virus detection Free Medical Consultation Camp for Digestive Diseases Master Health Checkup as a concessional package Inauguration of Endoscopy Cancer unit Greetings & Best Wishes from MedIndia Hospitals! MedIndia Charitable Trust (a unit of MedIndia Institute of Medical Specialities, No. 83, […]